எனக்கு விருது கிடைத்ததை விமர்சிக்கிறார்கள் – பிரகாஷ்ராஜ்

prakash-raj-meetsஅமீர் கான், ஷாருக் கான், சத்யராஜ் ஆகியோரை தாண்டி, எனக்கு விருது கிடைத்திருப்பது பற்றி விமர்சிக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் பிரகாஷ் ராஜ்.

காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்ற பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் பேசுகையில்,
மேலும் வாசிக்க »

மீண்டும் போலீஸ் அதிகாரியாக அர்ஜூன்

archunanபோலீஸ் அதிகாரி வேடம் கனகச்சிதமாக அர்ஜூனுக்கு ரொம்பவே பொருந்தும்தான். அதற்காக இப்படியா… இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலானவற்றில் இவரை போலீஸ் அதிகாரியாகப் பார்க்கலாம் மேலும் வாசிக்க »

போலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

rahmanஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போலோ போட்டியின் தொடக்க விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். மேலும் வாசிக்க »

விஜய்க்கு எதிராக கண்டன போஸ்டர்கள்

vijayஈரோடு: நடிகர் விஜய்க்கு எதிராக ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க »

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது – த்ரிஷா

thirisaதமிழ் தெலுங்கில் தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்ட த்ரிஷா காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.அதற்கும் இடையில் அவ்வப்போது சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்து இல்லாதவங்களுக்கு தம்மால் முடிந்ததைச் செய்யப் போகிறாராம்.
மேலும் வாசிக்க »

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது – த்ரிஷா

thirisaதமிழ் தெலுங்கில் தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்ட த்ரிஷா காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.
மேலும் வாசிக்க »

பொன்னம்பலம் தலைகாட்டும் டிவி தொடர்

ponnambalamஏராளமான தமிழ் படங்களிலும் தென்னிந்திய மொழிப் படங்களிலும் வில்லனாக நடித்தவர் நடிகர் பொன்னம்பலம்.
மேலும் வாசிக்க »

நிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா

open300வீட்டில் இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன்.
மேலும் வாசிக்க »

விஜய்யுடன் மல்லுகட்டும் தனுஷ் -காய் நகர்த்தும் ரஜினி?

vijay_dhanushகாங்கிரசில் சேரப்போகிறார் விஜய். இதுதான் தமிழ்நாட்டை பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும் செய்தி. வேட்டைக்காரன் ரிலீசுக்கு முன்பே இந்த வைபவம் நடந்து விடும் போலிருக்கிறது.
மேலும் வாசிக்க »

ஒரு பாடலும் இருபது பாடகர்களும்

bale_pandiyaசித்தார்த் இயக்கும் பலே பாண்டியா ஒரு ரொமாண்டிக் காமெடி. படத்தின் இசை குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்கள், இந்த ரொமாண்டிக் காமெடியை மியூசிக்கல் ஹிட்டாக்கும் என்று நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. மேலும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.