எனக்கு விருது கிடைத்ததை விமர்சிக்கிறார்கள் – பிரகாஷ்ராஜ்

prakash-raj-meetsஅமீர் கான், ஷாருக் கான், சத்யராஜ் ஆகியோரை தாண்டி, எனக்கு விருது கிடைத்திருப்பது பற்றி விமர்சிக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் பிரகாஷ் ராஜ்.

காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்ற பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் பேசுகையில்,
Continue reading

Advertisements

மீண்டும் போலீஸ் அதிகாரியாக அர்ஜூன்

archunanபோலீஸ் அதிகாரி வேடம் கனகச்சிதமாக அர்ஜூனுக்கு ரொம்பவே பொருந்தும்தான். அதற்காக இப்படியா… இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலானவற்றில் இவரை போலீஸ் அதிகாரியாகப் பார்க்கலாம் Continue reading

போலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

rahmanஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போலோ போட்டியின் தொடக்க விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். Continue reading

விஜய்க்கு எதிராக கண்டன போஸ்டர்கள்

vijayஈரோடு: நடிகர் விஜய்க்கு எதிராக ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Continue reading

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது – த்ரிஷா

thirisaதமிழ் தெலுங்கில் தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்ட த்ரிஷா காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.அதற்கும் இடையில் அவ்வப்போது சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்து இல்லாதவங்களுக்கு தம்மால் முடிந்ததைச் செய்யப் போகிறாராம்.
Continue reading

வெற்றி தோல்வி என்னை பாதிக்காது – த்ரிஷா

thirisaதமிழ் தெலுங்கில் தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்ட த்ரிஷா காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.
Continue reading

பொன்னம்பலம் தலைகாட்டும் டிவி தொடர்

ponnambalamஏராளமான தமிழ் படங்களிலும் தென்னிந்திய மொழிப் படங்களிலும் வில்லனாக நடித்தவர் நடிகர் பொன்னம்பலம்.
Continue reading