அரசியலில் தலைவர் கண்டிப்பாக குதிப்பார்…’ என்று எண்ணி காத்திருக்கும் விஜய் ரசிகர்களின் கனவு நிச்சயம் வீண் போகாது.

vijiஅரசியலில் தான் குதிப்பேன் என்பதை விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இப்போது இயங்கி வரும் மக்கள் இயக்கத்தை அப்படியே அரசியல் இயக்கமாக மாற்றவிருக்கிறராம் விஜய்.இது குறித்து மேலும் விஜய் ‘நாகரீகமான முறையில் அரசியல் பண்ணுவதற்காக காந்தி, நேரு எழுதிய புத்தகங்களை எல்லாம் படித்து வருகிறேன்… அரசியல் சினிமா போன்றது அல்ல…. அரசியல் ஆழமானது… எனவே அரசியலைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காகத்தான் மக்கள் இயக்கம் துவக்கியுள்ளேன்.

மக்கள் இயக்கத்தை பலமாக்கிக் கொண்டு அரசியலில் இறங்குவேன். எந்த புயலையும் சந்திக்கும் தைரியம் மற்றும் மன உறுதியை நான் தயார் செய்து வருகிறேன்… எனது ரசிகர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்…. மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேரும் வேகத்தைப் பொறுத்து அரசியல் கட்சி தொடங்குவேன்…’ என்று பேசியுள்ளார்.

Advertisements
%d bloggers like this: