பிகினிக்கும் ஓகே! – இறங்கி வந்த ஸ்னேகா

senegaநடித்தால் குடும்ப குத்துவிளக்காகத்தான் நடிப்பேன் எனக் கூறிவந்த ஸ்னேகா, இப்போது பிகினி என்றாலும் ஓகே என்று இறங்கி வந்துவிட்டாராம்.பிஸ்டல் தூக்கி ‘அதிரடி பவானி’யாக வந்தவர், திடீரென்று ‘பிகினி பேப்’ லெவலுக்கு வந்துவிட்டதன் மர்மம் என்ன?

நீச்சல் உடை என்பதை நான் வெறுக்கவில்லை. இதுவரை அந்தத் தேவை எனக்கு இல்லாமல் இருந்தது. ஆனால் கதைக்கு அவசியம் எனும்போது பிகினியில் தோன்றுவதில் தப்பே இல்லை, என புதிய தத்துவம் பேசுகிறார் ஸ்னேகா.

“போட்டியைத் தாக்குப் பிடிக்க வேண்டாமா… இன்றைக்கு போர்த்திக் கொண்டுதான் நடிப்பேன் என்று சொன்ன அத்தனை பேரும் பீல்ட் அவுட் ஆகிவரும் நிலையில், ஸ்னேகா மட்டும்தான் தேவைக்கேற்ப கவர்ச்சி, குடும்பப் பாங்கு என பாலன்ஸ் செய்து நடித்து வருகிறார்.

ஆனால், இந்த டெக்னிக் ரொம்ப நாள் ஒர்க் அவுட் ஆகாது. மேலும் ஸ்னேகாவும் பத்து வருடத்துக்குமேல் நடித்துவிட்டார். எனவே பீல்ட் அவுட் ஆவதற்குள் தன் கவர்ச்சி அஸ்திரத்தையும் ஏவிப் பார்க்க முடிவு செய்துவிட்டார்”, என்கிறது கோலிவுட் வட்டாரம்.

முக்கியமான சமாச்சாரம்… அம்மணியின் இந்த பிகினி தரிசனம் தமிழக ரசிகர்களுக்கு இல்லையாம்… ஒன்லி தெலுங்கு தேசத்துக்கு மட்டும்தானாம்!

ஒரு பதில்

  1. Hallo Lingam Welcome

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: