பலபேருடன் கிசு கிசுக்கப்பட்ட நயன நடிகை தற்போது தில்லான ஷா கேமராமேனுடன் அடிக்கடி தென்படுகிறார்.

nayana தளபதி தனது வீட்டில் செயற்கை தோட்டம் அமைத்துள்ளார். தோட்டக்காரர்களை அடிமைப்போல் நடத்தியதால் யாரும் வேலைக்கு வருவதில்லையாம். அதனால்தான் செயற்கை தோட்டத்தை உருவாக்கியிரு்ககிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷ்ன் கட் சொல்கிறவர்களின் சங்கம் நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் முன்னணியில் நின்ற பெல் இயக்குனரை, அவர் படம் இயக்கி பல வருடங்கள் ஆனபோதிலும் ரொம்பவே மதிக்கிறார்கள். வெளியில் கிடைக்கும் இந்த மரியாதை அவருக்கு வீட்டில் இல்லையாம். காதலித்து மணந்த பூ நடிகை பெல்லை மதிப்பதில்லை என்பதுடன், ஏதேனும் கேட்டால் நான் அக்கட தேசத்தில் பவர்ஃபுல் அரசியல்வாதி என பெல்லை அடக்கிவிடுகிறாராம் பாவம் பெல்.

யானைகள் படத்தை வாங்கிய சங்கம் வளர்த்த நகரின் அதிகார வாரிசு படம் சரியில்லை என தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ என அனைவரிடமும் நஷ்ட ஈடாக லம்பாக ஒரு தொகை வாங்கியிருக்கிறார். விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் நஷ்டமடைந்தவர்கள்.

பலபேருடன் கிசு கிசுக்கப்பட்ட நயன நடிகை தற்போது தில்லான ஷா கேமராமேனுடன் அடிக்கடி தென்படுகிறார். வசந்தமாக போய்க கொண்டிருந்த இயக்குனரின் வாழ்க்கையில் புகுந்து அவரது கண்மணியை கவர்ந்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறவர் இந்த கேமராமேன். அவரிடம் எப்படி நயனம் விழுந்தது என்பதுதான் ஆச்சரியமும்.

பொருளாதார நெருக்கடியால் பயந்துபோன செயற்கை மனிதன் படத்தயாரிப்பாளர், பைனான்ஸை இறுக்கிப்பிடிக்கத் தொடங்கினார். கடுப்பான பிரமாண்ட இயக்குனர் படப்பிடிப்பை தள்ளிப்போட, உச்ச நடிகர் பேசி இருவரையும் சமாதான்படுத்தியிருக்கிறார். தற்போது பணம் தங்கு தடையில்லாமல் வருவதால் உற்சாகமாக படப்பிடிப்பை நட்த்திக் கொண்டிருக்கிறார் பிரமாண்டம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: