நிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா

open300வீட்டில் இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன்.

வீட்டில் இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன். அதுதான் எனக்குப் பிடித்துள்ளது என்கிறார் அமெரிக்க நடிகை அலிசியா சில்வர்ஸ்டோன்.

அலிசியாவுக்கு இப்போது 32 வயதாகிறது. ஹெல்த் என்ற இதழுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு நி்ர்வாணம் மிகப் பிடிக்கும். குறிப்பாக பணி செய்யும்போது நிர்வாணமாக இருக்கவே விரும்புவேன்.

வீட்டில் ஓய்வாக இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன்.

இன்று நேற்றில்லை சிறு வயதாக இருந்தபோதே இப்படித்தான் இருந்து வருகிறேன்.

வெளியில் வெயிலில் சென்று விட்டுத் திரும்பினால் முதலில் எனது உடைகளை கழற்றித் தூர எரிந்து விட்டு சுதந்திரமாகி விடுவேன். பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து மணிக்கணக்கில் நீச்சலடித்தபடி இருப்பேன். நீச்சல் குளத்திலும் கூட நான் எப்போதுமே நிர்வாணம்தான்.

நடிகர் உட்டி ஹேரல்சனும் ஒரு நிர்வாணப் பிரியர். அவருடன்தான் நான் அதிக நேரத்தை செலவிடுவேன். நான் நிர்வாணமாக இருப்பதை அவர் ஒருபோதும் வித்தியாசமாக பார்த்ததில்லை என்கிறார் அலிசியா.

About these ads

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

%d bloggers like this: